பாகிஸ்தானில் புதியதாக 553 பேருக்கு கொரோனா ; 248,577 பேர் குணமடைந்தனர்

கடந்த 24 மணிநேரத்தில் பாகிஸ்தானில்  புதியதாக 553 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது

By Castro Murugan | Published: Aug 02, 2020 01:45 PM

கடந்த 24 மணிநேரத்தில் பாகிஸ்தானில்  புதியதாக 553 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 279,699 ஆக அதிகரித்துள்ளது . இதுகுறித்து பாகிஸ்தானின் தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) தெரிவிக்கையில் பக்ரீத் இரண்டாம் நாளில் தொற்று காரணமாக மேலும் 6 பேர் உயிர் இழந்ததாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,976 ஆக அதிகரித்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 248,577 பேர் மீண்டு வந்துள்ளதாகவும் ,இன்னும் 25,146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc