Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

நெல்லை தம்பதிக்கு “அதீத துணிவுக்கான “விருது – தமிழக அரசு !

by Dinasuvadu Desk
August 14, 2019
in Top stories, தமிழ்நாடு, திருநெல்வேலி
1 min read
0
திருடர்களை விரட்டி அடித்த வீரத்தம்பதிக்கு தமிழக அரசின் சார்பாக சிறப்பு விருது!?

நெல்லையில் கடந்த  சில நாட்களுக்கு முன் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை அவர்களது தோட்ட வீட்டில் இருந்தபோது  இரண்டு திருடர்கள் அரிவாளோடு வந்து அவர்களை தாக்கி திருட முயற்சி  செய்தனர்.

அப்போது  அந்த வயதான தம்பதியினர் பயம் இல்லாமல் தங்கள் கையில் கிடைத்த பொருள்களை கொண்டு அவர்கள் மீது வீசி அரிவாளோடு இருந்த அந்த இரண்டு திருடர்களை அடித்து விரட்டினர். பயப்படாமல் திருடர்களை  விரட்டி அடித்த இந்த வீரத்தம்பதியை பலர்  பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு அதீத துணிவுக்கான விருது தமிழக அரசு அறிவித்து உள்ளது. நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி அந்த வீரத் தம்பதிக்கு விருதை வழங்குகிறார்.

Previous Post

விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் அதிரடி ஆக்சன் பட முதல் போஸ்டர்! சீறு அப்டேட்ஸ்!

Next Post

INDvsWI:டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு !

Dinasuvadu Desk

Related Posts

‘யாரை அழைக்க வேண்டும் அழைக்க கூடாது என எங்களுக்கு தெரியும்!’ – பாஜக MP மீது சபாநாயகர் காட்டம்!
Top stories

‘யாரை அழைக்க வேண்டும் அழைக்க கூடாது என எங்களுக்கு தெரியும்!’ – பாஜக MP மீது சபாநாயகர் காட்டம்!

December 7, 2019
2 வருடம் கழித்து அதே பாணியில் திருப்பி அடித்த கிங் கோலி ..!
sports

2 வருடம் கழித்து அதே பாணியில் திருப்பி அடித்த கிங் கோலி ..!

December 7, 2019
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ! 3 பேர் பலி
Top stories

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ! 3 பேர் பலி

December 7, 2019
Next Post
INDvsWI:டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு !

INDvsWI:டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு !

காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்க கூடாது -ரஜினி !

காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்க கூடாது -ரஜினி !

INDvsWI: மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் !

INDvsWI: மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் !

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.