பட தணிக்கை சான்றிதழ் பெற்ற சர்க்கார்….!!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் இந்த படத்தின் விற்பனை இறுதி கட்டதை எட்டியுள்ள நிலையில், இறுதியாக செங்கல்பட்டில் ரூ.18 கோடிக்கு விலைபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சர்க்கார் படத்திற்கு பட தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment