பாசனத்திற்க்காக மஞ்சளாறு அணையிலிருந்து நீர் திறக்க அரசு உத்தரவு…..!!!!

தேனீ மாவட்டம் மஞ்சளாறு அணை 57  அடி உயரம் உள்ளது. இதில் 54 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இதனையடுத்து அந்த அணையிலிருந்து பணத்திற்காக நீர் திறக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாவட்ட ஆட்சியர் வினாடிக்கு 100 கன அடி  தண்ணீர் திறந்து வைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் 62 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் என்றும், 152 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment