#SouravGanguly-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! - ஓ.பன்னீர்செல்வம்

#SouravGanguly-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! - ஓ.பன்னீர்செல்வம்

மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடியும் நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சவுரவ் கங்குலி-ஐ பிபிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக முன்னாள் பிபிசிஐ நிறுவாகி ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். இந்நிலையில், சவுரவ் கங்குலியை அதிமுக துணை தலைவரான ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டரில் "முன்னாள் இந்திய கேப்டன் @எஸ்.கங்குலி99 பிசிசிஐ தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். #SouravGanguly க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என தனது வாழ்த்துக்களை தெறிவித்துள்ளார். https://twitter.com/OfficeOfOPS/status/1183715349490880512?s=19  

Latest Posts

சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!
நலமோடு இருக்கிறேன்-அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு
சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்
செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கொடூர கணவன்!
தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!
காஷ்மீர் பகுதியில் பாக்., திடீர் தாக்குதல்... இந்திய இராணுவம் தக்க பதிலடி...
வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு... துணை முதல்வர் தகவல்....
எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி....
அதிகாலை 1.23 மணிக்கு மேகாலையாவில் நில நடுக்கம்....