தமிழிசைக்கு ஓ.பி.எஸ் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

By Dinasuvadu desk | Published: Sep 01, 2019 02:04 PM

தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகநியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அவருக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . ஸ்டாலின் அன்பு சகோதரி என்றும் வைரமுத்து இசை . தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் . இதனைத்தொடர்ந்து தமிழக துணை முதலமைச்சர் தமிழிசையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் .
Step2: Place in ads Display sections

unicc