ஒரே ஒரு மெகா ஸ்டார் தான்! அது அமிதாப் பச்சன் தான்! பிரபல நடிகர் புகழாரம்!

நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தெலுங்கு நடிகையாவார். இவர் நடிகர் மட்டுமல்லாது,

By Fahad | Published: Apr 01 2020 01:49 PM

நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தெலுங்கு நடிகையாவார். இவர் நடிகர் மட்டுமல்லாது, அரசியல்வாதியும் கூட. இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இப்படத்தில், நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.  இதனையடுத்து, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி அவர்கள் பேசியுள்ளார், அவர் பேசுகையில், அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி என்றும், ஒரே ஒரு மெகா ஸ்டார் தான். அது அமிதாப் பச்சன் தான் என புகழாரம் சூட்டியுள்ளார்.

More News From amidhap pachan