வெங்காயத்தின் விலை 3 நாட்களில் குறையும் – தமிழக அரசு

வெங்காயத்தின் விலை 3 நாட்களில் குறையும் – தமிழக அரசு

வெங்காயத்தின் விலை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைந்து உள்ளது.இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.இந்தநிலையில் தமிழக அரசு இது தொடர்பாக கூறுகையில், எங்கும் பதுக்கல் இல்லாமல் பொதுமக்களுக்கு சிரமமின்றி வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் நாசிக் & ஆந்திராவில் இருந்து 3 நாட்களுக்குள் வெங்காயம் சென்னை வந்து சேரும் என்றும்  தமிழக அரசின் சிறப்பு நடவடிக்கையால், குறைவான விலைக்கு வெங்காயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube