வெங்காயம் விலை ஏற்றதிலிருந்து சற்று குறைந்துள்ளது!

வெங்காயம் விலை ஏற்றதிலிருந்து சற்று குறைந்துள்ளது!

வெங்காயம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, விலை அதிகமாக இருந்த நிலையில், தற்போது வெங்காய விலை சற்று குறைந்துள்ளது.
வெங்காயம் வரத்து அதிகரிப்பால், சற்று குறைவான விலையில் விற்கப்படுகிறது. மொத்த விலையில் பெரிய வெங்காயம் ரூ.50க்கும், சின்ன வெங்காயம் ரூ.60க்கும் விற்கப்படுகிறது. சில்லறை விலையில், ரூ.65-60 வரை விற்கப்படுகிறது. மேலும் சின்ன வெங்காயம் ரூ.80 வரை விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகள் ரூ.5-10 வரை கூடுதல் விலையில் விற்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube