கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 54,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 714 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,649,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 115,950 பேர் உயிரிழந்துள்ளனர்.  6,792,550 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 740,658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
author avatar
Rebekal
Join our channel google news Youtube