முதல்வர் அக்.,28-ல் முக்கிய ஆலோசனை..

முதல்வர் அக்.,28-ல் முக்கிய ஆலோசனை..

முதல்வர் பழனிச்சாமி அக்.,28ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு நடவடிக்கைகள்  நிறைவடைய உள்ள நிலையில் வரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஆலோசனையில் தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.



author avatar
kavitha
Join our channel google news Youtube