தன் வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்துடன் போராடிய வீர பெண்மணி!

தன் வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்துடன் போராடிய வீர பெண்மணி!

  • world |
  • Edited by Mani |
  • 2019-12-07 11:08:27
  • தன்னுடைய செல்ல நாயை கடித்து குதறிய சிங்கத்தை அடித்து விரட்ட முயற்சித்த பெண். 
  • சிங்கத்தின் முகத்தில் குத்தி அதனை காட்டிற்குள் விரட்டியடித்துள்ளார். 
  • இதே போல சில நாட்களுக்கு முன்னர் வேறொருவர் வீட்டு நாயையும் சிங்கம் கடித்து குதறியுள்ளது.
அமெரிக்கா, தெற்கு கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தந்து வளர்ப்பு நாயை காப்பாற்ற சிங்கத்தின் முகத்தில் குத்தி அதனை காட்டிற்குள் விரட்டியுள்ளார். அமெரிக்கா, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இருந்து வட மேற்கில் இருந்து 35 மைல் தொலைவில் அந்த இடம் இருந்த்துள்ளது. அங்கு அப்பெண்ணின் வீட்டில் பின்புறத்தில் அப்பெண் வளர்த்து வந்த செல்ல நாயை ஒரு காட்டு சிங்கம் கடித்து குத்தறியுள்ளது. இந்த சத்தம் கேட்டு வந்த அந்த பெண் தனது செல்ல பிராணியை தாக்கிய அந்த காட்டு சிங்கத்தை அடித்து விரட்ட முயற்சித்துள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. இறுதியில் அந்த சிங்கத்தின் முகத்தில் குத்தி அசிங்கத்தை விரட்டியுள்ளார். இது குறித்து போலீசார் காட்டிற்குள் ஓடிய அந்த  சிங்கத்தை தேடி வந்தனர். மேலும் காயம்பட்ட அந்த பெண்ணிற்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

Latest Posts

#IPL2020: தாண்டவம் ஆடிய ஹர்திக்.. 195 ரன்கள் குவித்த மும்பை..!
#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!
#IPL2020: அரைசதம் விளாசிய கெய்க்வாட்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி.!
அடுத்த 3 மாதங்களுக்கு கொரோனா பரவும் அபாயம்.!
ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியுள்ள சில்லுக்கருப்பட்டி.!
பந்துவீச்சில் மிரட்டிய சென்னை.. 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர்!
ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.!
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக "என் தோழி".!
7,801 வைரக்கற்களால் வடிவமைத்தமோதிரம்.! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.!
திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!