ஒருநாள் உண்ணாவிரதம்- ஹரிவன்ஷ் அறிவிப்பு..!

ஒருநாள் உண்ணாவிரதம்- ஹரிவன்ஷ் அறிவிப்பு..!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் .

வேளாண் மசோதா விவாதத்தின் போது தன்னை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடந்து கொண்டதால் இந்த  சம்பவம் காரணமாக 2 நாள் மன உளைச்சல் அடைந்ததாக அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கு எழுதிய கடிதத்தில்  ஹரிவன்ஷ் தெரிவித்து, ஒரு நாள்  உண்ணாவிரதப் போராட்டத்தை காந்தி சிலை முன்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

Latest Posts

இன்று வெளியாகும் கார்த்தியின் "சுல்தான்" படத்தின் பர்ஸ்ட் லுக்.!
மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள் - பாஜக தலைவர் எல்.முருகன்
பாகிஸ்தானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!
மாறி மாறி நாமினேட் செய்யும் ரியோ மற்றும் பாலாக்கு இடையில் என்ன பிரச்சனை!
பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்கும் பின்லாந்து வானத்தில் தோன்றிய வண்ணமய கட்சி!
மிரட்டலாக வெளியான 'சிம்பு46' பட பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்.!
இந்தியா புறப்பட்ட அமெரிக்க அமைச்சர்கள்.. நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை!
மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா..!
#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு
பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!