28.4 C
Chennai
Monday, November 30, 2020

ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!

கடந்த புதன்கிழமை சென்னை தியாகராய நகரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திர பாபு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதில், க்ரில் கேட் பூட்டை உடைத்து 4 கிலோ தங்கம், வெள்ளிக் கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக உரிமையாளர்கள் 3 பேர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியது.

மேலும், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொள்ளை போன சம்பவத்தில் சுரேஷ் என்பவரை கைது செய்துள்ள போலீசார் மற்றோரு கொள்ளையன் கார்த்திக் என்பவரை வலைவீசி தேடி வருகிறது.

Latest news

மத்தியபரதேசத்தில் மனைவியை மதம் மாற வற்புறுத்தியவர் கைது!

மத்தியபரதேசத்தில் தனது இந்து மனைவியை மதம் மாற வற்புறுத்திய இஸ்லாம் மத கணவர் மத உரிமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  மதம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட உரிமைகளாக தான் இந்தியாவில் வளாகத்தில் உள்ளது....

தனது பெயரை பச்சைக் குத்திய ரசிகரை நேரில் சந்தித்த நிவேதா பெத்ராஜ்.!

நிவேதா பெத்ராஜ் தனது பெயரை கையில் பச்சை குத்திய தீவிர ரசிகனை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ஒரு நாள் கூத்து ,டிக் டிக் டிக் , சங்கத்தமிழன் ,திமுரு புடிச்சவன் உள்ளிட்ட பல...

பாலாஜியோட நிழலில தான் ஷிவானி இருக்காங்க.! கொளுத்தி போட்ட பிக்பாஸ்.!

பிக்பாஸ் போட்டியாளர்கள் நாமினேட் செய்த போது பயன்படுத்திய வார்த்தைகளை கூறி பிக்பாஸ் கொளுத்தி போட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது...

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 34 வீரர்கள் பலி..!

நேற்று ஆப்கானிஸ்தானில் இராணுவத் முகாமில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 34 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும், 24 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தகவலை உயர் அதிகாரிகள் வழங்கினர். தாக்குதலில்...

Related news