கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளது …! மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா

கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளது என்று மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மாநிலங்களவையில் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா கூறுகையில், இந்தியாவில் உள்ள கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளது .சென்னையில் உள்ள எலியாட் கடற்கரையில் சுற்றுலா பயணிகளால் வீசியெறியப்படும் கழிவுகளில் 40% பிளாஸ்டிக் கழிவுகள்.அதற்கு அடுத்தபடியாக ஒடிஷாவில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் 96% பிளாஸ்டிக் கழிவுகள் வீசியெறியப்படுகின்றன என்று மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Comment