18 டி20 போட்டியில் 10 ஹாட்ரிக் விக்கெட் ஓமன் வீரர் சாதனை..!

Oman's record of 10 hat trick wickets in 18 T20 matches ..!

ஓமனில் சர்வதேச டி20  போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக  ஓமன், அயர்லாந்து , நெதர்லாந்து மற்றும் ஆங்காங் போன்ற அணிகள் விளையாடி வருகிறது. நேற்று ஓமன் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் இறங்கிய நெதர்லாந்து அணி 15.3 ஓவரில் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் 95 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 95 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் ஓமன் வீரர் காவர் அலி  ஹாட்ரிக் விக்கெட் பறித்தார். சர்வேதேச டி20 போட்டியில் இவர் பிரித்த பத்தாவது ஹாட்ரிக் விக்கெட். இதுவரை இவர் 18 சர்வேதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

International T20 competition is taking place in Oman. In total, teams are playing in Oman, Ireland, the Netherlands and Hong Kong. Yesterday the Oman and Netherlands teams clashed. In the first match, the Netherlands lost all wickets for 94 runs in 15.3 overs. Max O’Dowd scored 24 runs. Oman then took 95 runs for the loss of three wickets in 15.1 overs. Oman won by 7 wickets. In this situation, Oman player Kawar Ali Hadrick took wickets. He was the tenth wicket taker in the International T20. He has played only 18 international T20 matches so far.