ஒகி புயல் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் இன்று கன்னியாகுமரி வருகை!

ஒகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய  கன்னியாகுமரி செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.அவர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து பின்னர் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார்.

Leave a Comment