அடடா இவ்வளவு அழகா பரதநாட்டியம் ஆடுவீங்களா? பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

By leena | Published: Mar 19, 2020 11:42 AM

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இவர் தான் இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் பரதநாட்டியம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#NainowaleNe choreography by @ishadang_official ?#Rohisha @ensemble.dance.studios #Kathak @ohmygosh_joe #Dance

A post shared by Vedhika (@vedhika4u) on

Step2: Place in ads Display sections

unicc