ஊரடங்கு சமயங்களில் அதிகாரிக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள்! இந்த எண்ணுக்கு அழையுங்கள் – நடிகை வரலட்சுமி

ஊரடங்கு சமயங்களில் அதிகாரிக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விதத்தில், நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சமயங்களில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், நடிகை  வரலட்சுமி, பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பெண்களை காப்பாற்றும் விதத்தில், 18001027282 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.