உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா..தைரியமா இருங்க - ரஜினிகாந்த் பிரார்த்தனை

உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா..தைரியமா இருங்க - ரஜினிகாந்த் பிரார்த்தனை

சிகிச்சை பெற்று வரும் ரசிகருக்காக ஆடியோ வெளியிட்டுள்ளார்  நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினியின்  தீவிர ரசிகர் ஒருவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில்,தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரஜினிகாந்த் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த ஆடியோவில்,உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா..தைரியமா இருங்க.நான் இறைவனை பிராத்திக்கிறேன்.  சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வருவீங்க..குணமடைந்த பிறகு நீங்கள் குடும்பத்தோடு வீட்டுக்கு வாங்க  என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரசிகர் ,ரஜினியின் ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னி யும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Latest Posts

#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு
பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!
உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!
அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் - மு.க.ஸ்டாலின்
#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!