இனிமேல் இந்த வேடத்தில் நடிப்பதில்லை! ரசிகர்கள் எனக்கு வயதாகிவிட்டதாக நினைக்கிறார்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

By leena | Published: Mar 13, 2020 01:22 PM

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தனக்கு என்ன காதாபாத்திரத்தை கொடுத்தாலும், அத்தானை ஏற்று நடிக்க கூடிய திறமை கொண்டவர். இவர் படங்களில் அம்மாவாக, தங்கையாக பல படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc