கோலி உருவத்தில் மட்டுமல்லாமல் திறமையிலும் அதிக மற்றம் -புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!

இந்திய அணியில்  கோலி கேப்டனாகவும் ,வீரராகவும் பல சாதனை படைத்து நல்ல ஃபார்மில்

By murugan | Published: Sep 21, 2019 10:19 AM

இந்திய அணியில்  கோலி கேப்டனாகவும் ,வீரராகவும் பல சாதனை படைத்து நல்ல ஃபார்மில் உள்ளார்.விராட் கோலி இந்திய அணிக்காக கடந்த 2008 -ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இதற்கு முன் கோலி இந்திய ஏ அணியிலும் , 19 வயத்திற்குக்குட்பட்டோருக்கான அணியிலும் விளையாடி வந்தார்.கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை 15 வருடங்களை கடந்து விட்டது. இந்நிலையில் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் 16 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் , தற்போது உள்ள  புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ரசிகர்கள்  கோலி உருவத்தில் மட்டுமல்லாமல் திறமையிலும் அதிக மற்றம் ஏற்பட்டு உள்ளது என கூறி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc