ஒன்றல்ல, இரண்டல்ல! மூன்று வேடத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

மூன்று வேடத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்.  நடிகர் சிவகார்த்திகேயன்

By leena | Published: Feb 15, 2020 07:30 AM

மூன்று வேடத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்.  நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். இப்படத்தினை இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் இயக்குகிறார். இந்தப் படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட நிலையில் பாதியிலேயே பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும், இப்படத்திற்கு அயலான் என்று பெயர் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc