கோடு போட்டு செலவு செய்யும் குடும்பங்களுக்கு இனிய செய்தி…!!! இதோ உங்களுக்காக நோக்கியா ஸ்மார்ட் டீவி…!!!

  • உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்திய மின்னனு சாதன் நிறுவனங்களில் ஒன்று நோக்கியா ஆகும்.
  • இந்த நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டீவி தயாரிப்பு களத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிறுவனம் தற்போது முதன்முதலாக 55 அங்குல ஸ்மார்ட் டீவியை 4-கே ரெசல்யூஷன் கொண்ட அமைப்பாக வடிவைமைத்துள்ளது. இதில் சிறப்பான செய்தி என்னவென்றால்  மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த டீவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.இதன் விலை ரூ.41,999/-.ஆகும்.இந்த டீவியில், 2.25 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி  மெமரியும்,சிறந்த வகையில் இசை வழங்க 24 வாட் ஸ்பீக்கர்கள், ஒரு கிகா ஹெட்ஸ்எக்ஸ் குவாய் கோர் கோர்டெக்ஸ் ஏ53 பிராச்ஸர்கள் இதில்சிறப்பம்சமாக உள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் நோக்கியா என்றால் நல்ல நிறுவனம் என்ற பெயரை கொண்டுள்ளதால் இந்த புதிய வரவிற்கு நல்ல எதிர்பார்ப்பு  இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

author avatar
Kaliraj