இந்தியாவின் முதல் 5 ஜி நோக்கியா மாடல்… அறிமுகமாகப்போகிறது இந்த மாதத்தில்…

வரும் மார்ச் 19-ம் தேதி ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம்  புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தது. இஹ்நிலையில் அந்த வரிசையில் இந்த மாட  நோக்கியாவின் முதல் 5ஜி மொபைல் அதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களுடன் நோக்கியாவின் முதல் 5ஜி ரெடி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என ஹெச்.எம்.டி. குளோபல் தெரிவித்துள்ளது.
Image result for 5g nokia model
முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது.  ஆனால் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரினை ஹெச்.எம்.டி. குளோவல் வெளியிட்டு இருந்தது. அதன்படி இதில்
செய்ஸ் ஆப்டிக்ஸ்,
  • 4K யு.ஹெச்.டி. அல்ட்ரா வைடு வீடியோ சப்போர்ட்,
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும்
  • மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. 
  • இந்த நோக்கியா மாடலின் புதிய வருகை இதன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
author avatar
Kaliraj