இனி No Tension... ரயில் வரும் நேரத்தை Whatsapp-ல் பார்க்கலாம்..!!

ரயில் வருகையை வாட்ஸ் அப் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்று  இந்திய

By Dinasuvadu desk | Published: Jan 13, 2019 11:17 AM

ரயில் வருகையை வாட்ஸ் அப் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்று  இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ரயிலின் வருகையை அறிந்து கொள்ள  “வாட்ஸ் அப்” மூலம் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.இதற்கென்று பிரத்தேயகமாக  உருவாக்கப்பட்டுள்ள 7349389104 என்ற எண்ணை மொபைல் போனில் சேமித்துக் கொள்ள வேண்டும். சேமிக்கப்பட்ட  7349389104 எண்ணிற்கு தகவல் பெற விரும்பும் ரயில் எண்ணை அனுப்பினால் அடுத்த 2 நொடிகளில் எஸ்.எம்.எஸ். மூலம் அனைத்து தகவல்களும் வந்து விடுகிறது.இதனால் பயணிகளின் சிரமம் தீர்க்கப்படுமென்று கூறப்படுகின்றது.
Step2: Place in ads Display sections

unicc