Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

இடைத்தேர்தலில் போட்டியில்லை ! தினகரனை தொடர்ந்து பின்வாங்கிய கமல்ஹாசன் !

by venu
September 22, 2019
in Top stories, அரசியல், தமிழ்நாடு
1 min read
0
இடைத்தேர்தலில் போட்டியில்லை ! தினகரனை தொடர்ந்து பின்வாங்கிய கமல்ஹாசன் !

நாங்குநேரி, விக்கிரவாண்டி  இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில்  நாங்குநேரி, விக்கிரவாண்டி  இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில் ,ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.மேலும்  கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என்றும் கூறினார்.தற்போது கமலின் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: AMMKDINAKARANkamal hassanMNMNanguneri-VikravandiByPollPoliticstamilnews
Previous Post

விக்கிரவாண்டி தொகுதியில் 9 பறக்கும் படையும், 9 நிலையான படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது-விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

Next Post

ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி!

venu

Related Posts

புதிய திருமணமான கணவன் மனைவி..படுக்கை அறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
Top stories

புதிய திருமணமான கணவன் மனைவி..படுக்கை அறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

December 9, 2019
குடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு…!!! பார்லி.,யில் பரபரப்பு…!!!
Top stories

குடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு…!!! பார்லி.,யில் பரபரப்பு…!!!

December 9, 2019
நாட்டின் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர் முன்னால் பிரதமர் நேரு…!!!! பாஜக எம்பி கடும் தாக்கு…!!!
Top stories

நாட்டின் பெரிய பலாத்கார குற்றங்களை புரிந்தவர் முன்னால் பிரதமர் நேரு…!!!! பாஜக எம்பி கடும் தாக்கு…!!!

December 9, 2019
Next Post
ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி!

ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி!

கீழாடை இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

கீழாடை இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

‘காப்பான்’ தோல்வி ! சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சி…!

'காப்பான்' தோல்வி ! சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சி...!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.