தெலுங்கில் தயாராக உள்ளதாம் நேர்கொண்ட பார்வை! இவரா நடிக்க உள்ளார்?!

Ready for Telugu! Who's acting ?!

நேற்று முன்தினம் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் பிங்க் பட ரிமேக் தான் என்றாலும், படத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சண்டை காட்சிகள், பிளாஷ்பேக், சேசிங் என கொஞ்சம் மாற்றியிருந்தனர். இதனை பார்த்த தெலுங்கு சினிமா முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு,  நேர்கொண்ட பார்வை படத்தை தெலுங்கிற்கு ஏற்றார் போல, இன்னும் கொஞ்சம் கமர்சியல் விஷயங்களை சேர்த்து படம் எடுக்க உள்ளாராம். இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளாராம். இவர் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Thala Ajith's performance yesterday was a hugely welcome film. Although the film is a pink film remake, Ajith's fans have adapted the fight scenes, flashbacks and chasing. Til Raju, the leading producer of Telugu cinema, has seen a few more commercial things to do with the film. Telugu leading actor Balakrishna will be seen in the film. He is currently working on a new film directed by KS Ravikumar.