ஸ்தம்பிக்கும் சென்னை சாலைகள்! நேர்கண்ட பார்வை மிரட்டல் ஹிட்!

தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் படத்தை தயாரித்து இருந்தார்.

மூன்று பெண்களை மையப்படுத்திய சமூக கருத்துள்ள திரைப்படம். இப்படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் இன்று விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிக்கு நேர்கொண்ட பார்வை ரிலீசான அனைத்து இடங்களிலும் கூட்டம் தாறுமாறாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் டிராபிக் ஜாம் ஆகும் அளவிற்கு கூட்டம் இருந்துள்ளது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.