முக்கிய நகரத்தில் 6 நாளில் 7 கோடி வசூல்! பிளாக் பஸ்டர் ஹிட் நேர்கொண்ட பார்வை!

7 crores in 6 days in major city! Blockbuster hit face to face!

தல அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனிகபூர் தயாரித்து இருந்தார். இப்படம் சமூக கருத்துள்ள திரைப்படம், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் அஜித் படத்துக்கேற்ற வசூல் சற்றும் குறையாமல் வசூலித்து வருகிறது. இபபடம் சென்னையில் மட்டும் 6 நாளில் 7 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Eye view of the recently released film starring Ajith Thala. Vinod was the driver of this image. Bonikapur was preparing. The film is a socially-oriented film, centered around women. The film has been collecting less than Ajith in all its releases. It is reported that the film has grossed over Rs 7 crore in six days in Chennai alone.