கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள முதலமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை

கிழக்கு மண்டல கவுன்சிலில் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் புவனேஷ்வரில்  உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி,பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.