சென்னையை சேர்ந்த ஒருவரைத்தான் காதலிக்கிறாரா நிக்கி கல்ராணி?! என்ன கூறினார்?

தமிழ் சினிமாவில் டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்

By manikandan | Published: Nov 19, 2019 04:35 PM

தமிழ் சினிமாவில் டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நிக்கி கல்ராணி. இவர் அடுத்தடுத்து மரகத நாணயம், கலகலப்பு 2, கீ, போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தாற்போது தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜ வம்சம் எனும் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் தமாக்கா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நிருபர்கள் அவரது, காதல், திருமணம் பற்றி கேட்டுள்ளார். அதற்கு நிக்கி, ' என் மனதிற்கு நெருக்கமான ஒருவர் சென்னையை சேர்ந்த ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று இப்போது கூற முடியாது. விரைவில் அவர் யார் என கூறுகிறேன்.' என கூறினார். இன்னும் 3 ஆண்டுகள் கழித்துதான் திருமணம் பற்றி யோசிக்க உள்ளேன் எனவும் நிக்கி கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc