புத்தாண்டில் நிறம் மாற காத்திருக்கும் 'பேஸ்புக்' இந்தியாவிற்கு எப்போது வரப்போகிறது?!

When will 'Facebook' come to India in the New Year?

பல கோடி பயணளர்களை கொண்டு பிரமாண்டமாக இயங்கி வருகிறது. இந்த பேஸ்புக் தற்போது தனது மெசஞ்சரில் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயணர்களின் வரவேற்பை பார்த்த பிறகுதான் அடுத்தடுத்த மற்ற நாடுகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது, கருப்பு நிற அல்லது டார்க் நிற பின்புலத்துடனும், இருக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட செயலி மூலம் போன் சார்ஜ் மற்றும் டேட்டா குறைவாக பயன்படுத்தப்படும். இதன் பயன்படுத்தும்.பயனர்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு இதனை மீண்டும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. DINASUVADU

It has been operating tremendously with millions of travelers. This Facebook is currently testing the new update on its messenger. This test is only being implemented in the United States. It has been announced that it will be released in other countries only after the reception of its passengers. This new update comes with a black or dark background. With this improved processor the phone will be used less for charging and data. It has been announced that it will be used again considering the use of users. DINASUVADU