விஸ்வரூபம் எடுக்கும் புதிய வைரஸ்! சீனாவின் உதவியை நாடும் உலக சுகாதார அமைப்பு!

சீனாவின் உதவியை நாடும் உலக சுகாதார அமைப்பு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அங்கு தாற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது புதிதாக ‘ஜி4 இஏ எச்1 என்1’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸின் பாதிப்பு கொரோனா வைரஸ் போல இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைரஸ் தொற்று நோயாக மாறுகிற வாய்ப்பு இருப்பதால், இதுகுறித்து மதிப்பிடுவதற்கு உலக சுகாதார அமைப்பு, சீனாவின் உதவியை நாடியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.