தர்பார் படத்தின் புதிய அப்டேட்! அனிருத் ட்வீட்!

இசையமைப்பாளர் அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் இசையமைப்பாளர் ஆவார்.

By leena | Published: Oct 16, 2019 12:01 PM

இசையமைப்பாளர் அனிரூத் தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் இசையமைப்பாளர் ஆவார். இவர் இசையமைப்பாளர் மட்டுமல்லாது, பாடகரும் கூட. இவர் முதன்முதலாக இசையமைத்த தமிழ் திரைப்படம் 3. இவர் 'வொய் திஸ் கொலைவெறி டி' என்ற பாடலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ள நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அனிருத் இப்படம் குறித்த புதிய தகவலை தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் பதியிட்டுள்ள பதிவில், 'தர்பார் படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும்.' என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc