3, 4, 5 வகுப்புகள்3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்

3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டதகவலில்,1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 10,12 வகுப்புகளுக்கும் பாடப் புத்தகம் விற்பனை செய்யப்படும். தனியார் பள்ளிகள், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம். 12-ம் வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம்  என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment