வரலாற்றை மாற்றி அமைத்த புதிய வகை ஆந்தை இனம்!

A new species of owl that changed history!

ஆந்தைகளை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆந்தைகள் பகலில் மிகவும் மந்தமாக செயல்படும். இரவில் தான் அவை சுறுசுறுப்பாக செயல்படும். பொதுவாக ஆந்தைகள் மரங்களில் தான் கூடு கட்டி வாழும். இது தான் வரலாறும் கூட. இந்நிலையில், கொலம்பியாவில் புதிய ஆந்தை இனம் பகல் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இரை தேடுவதாகவும்,  மரத்தில் கூடு கட்டாமல், தானே கால்களை பயன்படுத்தி, தரையில் வளைத்தோண்டி அதனுள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

We all know about owls. Owls tend to be very sluggish during the day. They are active at night only. Usually owls live in trees. This is history too. Researchers say that the new owl in Colombia is actively seeking prey in the daytime, using its own legs, rather than nesting in the tree, and living in it.

Related News