ட்வீட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!

New feature introduced in tweeter!

இன்றைய நவீனமயமான உலகில் சமூக வலைத்தளங்கள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. twitter, facebook, whatsapp என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ட்வீட்டரில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ட்வீட்டரில் ரிப்போர்ட், ஹைட் ரீப்லைஸ் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது, ரீட்வீட் செய்ய ஜிஃப், புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை பயன்படுத்தும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://twitter.com/TwitterSupport/status/1125479034513645569

Social websites have become very important in today's modernized world. Twitter, facebook, whatsapp are used by everyone from small to great. In this case, new features have been introduced in the tweeter. Recently, Twitter has introduced features such as Report and Hyde Replies. Subsequently, features such as gif, photos and video have been introduced to retweet. https://twitter.com/TwitterSupport/status/1125479034513645569