புதிய கல்வி வரைவுகள் வெளியீடு! ஜூன் 30 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது.

இந்த புதிய வரைவு கொள்கை பற்றி பொதுமக்கள் கருத்து கூறலாம். இந்த கருத்துக்களை [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment