சாண்டியின் மனைவி தொடங்கிய புதிய பிசினஸ்! என்ன பிசினஸ் தெரியுமா?

New Business Started by Sandy's Wife! Do you know what business is?

டான்ஸ் மாஸ்டர் சண்டி, நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் பேராதரவுடன் 80 நாட்களை கடந்து தற்போது பிக்பாஸ் இல்லத்தில் வெற்றி நடை போட்டு வருகிறார். இந்நிலையில், இந்த இல்லத்தில் நடத்தப்பட்ட freeze டாஸ்க்கிற்காக, சாநண்டியின் மனைவி மற்றும் அவரது குழந்தையான லாலா இருவரும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்தனர். பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்த லாலா, குருநாதா என அச்சிடப்பட்டிருந்த டீ-சார்ட்டை அணிந்திருந்தார். இந்நிலையில், சாண்டியின் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த டீசர்ட்டை அணிந்தவாறு தனது குழந்தையின் புகைப்படாததாகி பதிவிட்டு,  இந்த டீஷார்ட்டை வாங்க விரும்புவார்கள் fullyfilly எனும் இணையதளத்தை தொடர்பு கொண்டு வாங்கலாம் என பதிவிட்டுள்ளார்.

Dance Master Sandy attends the Pikpas event hosted by actor Kamalahasan, who has been performing at the Bigpas house for over 80 days now. In the meantime, Sanandi's wife and her baby, Lala, both entered the Bigpass house for the freeze task at the house. Lala came into the Bigpas house and wore a tee-shirt printed as Gurunatha. In this case, Sandy's wife posted on her Insta page that her baby's photo was not photographed and wants to buy the teardrop by contacting the fullyfilly website. View this post on Instagram LaLa Special Episode !!! ❤️❤️❤️ Thanks to Gurunadha ?????? Contact @fullyfilmy to grab your own GURUNADHA T-Shirts !! ????? #sandymaster #sandymasterarmy A post shared by Dorathy Sylvia ✌? (@dorathy_sylviasandy) on Sep 13, 2019 at 9:08 am PDT