இதை ஒருபோதும் செய்யாதீர்கள்! நடிகர் அருண்விஜய் வெளியிட்ட வீடியோ !

நடிகர் அருண்விஜய், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய

By leena | Published: May 17, 2020 07:00 AM

நடிகர் அருண்விஜய், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்றைய நடிகர்கள் மற்றும் நடிகைகள் அதிகமாக உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், இவர்கள் செய்யும் உடற்பயிற்சியை, தங்களது இணைய பக்கத்திலும் வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் அருண்விஜய், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் உடற்பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். 

இந்த வீடியோவை வெளியிட்ட அருண்விஜய், இதை ஒருபோதும் செய்யாதீர்கள். உடற்பயிற்சிக்கு முன் இயந்திரங்களை சரிபார்க்கவும்.கீழே விழுந்ததில் ஒரு வாரம் என் முழங்கால்கள் வீங்கி இருந்தன. தலையில் காயம் ஏற்படவில்லை. பயிற்சியாளர் இன்றி உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

 

Step2: Place in ads Display sections

unicc