தகாத வார்த்தைகளால் பிரபல பாடகியை திட்டிய இளைஞர்கள்.!

தகாத வார்த்தைகளால் பிரபல பாடகியை திட்டிய இளைஞர்கள்.!

  • tweet |
  • Edited by ragi |
  • 2020-06-02 10:15:25
பிரபல பாடகி சின்மயியை தகாத வார்த்தைகளால் இளைஞர்கள் திட்டியதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 96 படத்திலுள்ள காதலே காதலே பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகி சின்மயி. அது மட்டுமின்றி தனது மெல்லிய குரலால் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் வேறு மொழி படங்களிலும் பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது இவருக்கு பாடல் வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஏனெனில் சமீபத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக இவர் கூறியது தான் காரணம். அதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துக்களையும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார். ஆனால் நெட்டிசன்களோ அவரை கண்டபடி விளாசி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது படிப்பு அறிவு கொண்ட சில இளைஞர்கள் இவரை சமூக  வலைத்தளத்தில் தகாத வார்த்தைகளால் கூறியதாக தெரியவந்துள்ளது .தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது

]]>

Latest Posts

காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.!
உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!
#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!