நெல்லிக்கனி இன்று அபூர்வமாக ஆகிவிட்டது! ஒரு நெல்லிக்காயில் இவ்வளோ பயன் இருக்கா!

Nellikini has become rare today! A gooseberry is not worth it!

இயற்கையாக நமக்கு கிடைக்கும் நெல்லிக்கனியை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதாவது இந்த பெரிய நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் C, புரத சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு நெல்லிக்கனியில் மூன்று ஆப்பிள்களுக்கு சமமான அளவு சாது உள்ளது.

பயன்கள்:

வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்கிறது. கண்களுக்கும் உடலுக்கும் நல்ல குளிர்ச்சியை தருகிறது. ரத்தசோகையை குறைகிறது. தலைமுடியை நன்கு வளர செய்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. சர்க்கரை வியாதியை மாற்றுகிறது மற்றும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றி உடல் பருமனை குறைகிறது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்து, சீராக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்படி சாப்பிட கூடாது:

திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் c உள்ளது. ஆனால், ஒரு நெல்லிக்காயில் 600 மி.லி அளவுக்கு வைட்டமின் C உள்ளதாம். எனவே இந்த நெல்லிக்காயை சாறாக அரைத்து குடிக்கக்கூடாது என கூறுகிறார்கள், ஏனெனில் நாம் சாதாரணமாக சாப்பிட்டால் ஒரு நெல்லிக்காய் தான் சாப்பிடுவோம், அனால் அரைத்து சாறாக குடித்தால் அதிகளவு குடிப்போம். அதுவும் உடலுக்கு நல்லதல்ல.

It is very good to eat the gooseberry naturally available to us. That means big rice goose is rich in calcium, vitamin C and protein. Three apples in one gooseberry has equal amount of flavor.

uses:

Stomach corrects disorders. Provides good cooling for eyes and body. Reduces blood pressure. Hair grows well. Increases the amount of hemoglobin in the blood. Sugar replaces sickness and eliminates unwanted fats and reduces obesity. In particular, it plays an important role in repairing and reversing women's menstrual disorders.

How not to eat:

Grapes, oranges and lemons have high levels of vitamin c. However, a gooseberry contains 600 ml of vitamin C. So they say not to drink this gooseberry juice because if we normally eat a gooseberry, we will drink too much juice. That too is not good for the body.