JEE, NEET நுழைவு தேர்வுக்கான தேதி இன்று அறிவிப்பு !

மருத்துவம் மற்றும் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான Neet மற்றும் Jee நுழைவு

By vidhuson | Published: May 04, 2020 08:06 AM

மருத்துவம் மற்றும் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான Neet மற்றும் Jee நுழைவு தேர்வுக்கான புதிய தேதி இன்று (மே 5) அறிவிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாஸ் கூறியுள்ளார். இவர் இணையத்தில் நேர்காணல் மூலம் மாணவர்களிடம் உரையாட போவதாகவும் கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc