முப்படைகளுக்கும் ஒரே தலைவர்-பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் 73-வது சுதந்திர தினத்தில் பிரதமர் நரேந்திர

By venu | Published: Aug 15, 2019 09:13 AM

இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் 73-வது சுதந்திர தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோடி ஏற்றி உரையாற்றி வருகிறார்.அதில், ஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்.கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு. முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். ராணுவம், விமானப்படை, கடற்படை தற்போது தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் நிலையில் முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். Chief of Defence Staff என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc