இடுப்பு பிடிப்பு அல்லது வலி குணமாக இயற்கை வழிமுறைகள்!

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஆண்கள் பெண்கள் இருவருக்குமே குறுக்கு வலி  சகஜம்.

By Rebekal | Published: Apr 24, 2020 08:12 AM

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஆண்கள் பெண்கள் இருவருக்குமே குறுக்கு வலி  சகஜம். இதற்க்கு செயற்கையான ஆங்கில முறை வைத்தியங்களை மேற்கொள்வதற்கு பதிலாக நாம் இயற்கையாக மாற்றலாம், வாருங்கள் பாப்போம்.

இடுப்பு பிடிப்பு அல்லது வலி குணமாக

சுக்கு பொடியை பாலில் சேர்த்து சீனிக்கு பதிலாக சர்க்கரையை கலந்து குடித்து வர இடுப்பு பிடிப்பு குணமாகும். பொடுதலை எனும் இலையுடன், பூண்டு, மிளகு மற்றும் சுக்கு சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும். தொட்டால் சிணுங்கி இலையை வேகவைத்து அந்த நீரை இடுப்பில் போட்டு வந்தால் விரைவில் குணமாகும். வேலிப்பருத்தி இலையை  ஒத்தடம் கொடுத்து வந்தால் சரியாகும்.
Step2: Place in ads Display sections

unicc