குடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு...!!! பார்லி.,யில் பரபரப்பு...!!!

குடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு...!!! பார்லி.,யில் பரபரப்பு...!!!

  • தற்போது பாராளுமன்றத்தில்  குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் நடந்து கொண்டு வருகிறது.
  • மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு.
இந்த மசோதாவிற்க்கு  காங்கிரஸ் கட்சி தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.இந்நிலையில்  குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது மசோதா அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார். Related image இந்நிலையில் இந்த  விவாதத்தின் போது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகல்களை அசதுத்தீன் ஓவைசி ஆக்ரோசமாக  கிழித்து எறிந்தார்.  இது குறித்து  அவர் கூறியதாவது,  இந்த குடியுரிமை  மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது.இந்த மசோதா நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அவமரியாதை அளிக்கிறது.இது  நம் நாட்டை பிளவுப்படுத்த  முயற்சிப்பதால், இந்த மசோதா நகல்களை கிழித்தெறிந்தேன் என அசதுத்தீன்  ஓவைசி கூறினார்.

Latest Posts

நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மேட்டுப்பாளையத்தில் யா‌னை வழுக்கி விழுந்து உயிரிழப்பு...!
மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் -கனிமொழி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை..!
மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!
வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!
மலிங்கா இடத்தை நிரப்புவது எளிதல்ல... ரோஹித் சர்மா..!
#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை - கார்த்தி சிதம்பரம்!