நிகழ்ச்சியை ரசிக்கும் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங்

மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்

By venu | Published: Oct 11, 2019 06:55 PM

மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் கண்டு களித்து வருகின்றனர். பிரதமர் மோடி  தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் சந்தித்தார்.பின் அவருக்கு அங்குள்ள சிறப்புகளை விளக்கினார்.பின்னர்  மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசித்து வருகின்றனர் .பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி, சீன அதிபர் கண்டு ரசித்தனர்.
Step2: Place in ads Display sections

unicc