ட்விட்டரில் Fake Follwers பட்டியலில் டிரம்ப்க்கு முதல் இடம், நம்ம பிரதமர் மோடிக்கு 2வது இடமாம்...!!

Trump's first on the Fake Follwers list on Twitter

ட்விட்டரில் அதிக பொய்யான பின் தொடர்பவர்களை (highest percentage of fake followers in Twitter) கொண்டவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு 47.9 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி 40.3 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், கத்தோலிக்க திருச்சபையின் உலகத்தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் 16.7 மில்லியனுடன் மூன்றாவது இடத்திலும்,அதேபோல் மெக்ஸிகோவின் அதிபர் பினா நியுடோ 7.08 மில்லியனுடன் நான்காவது இடத்திலும் ,சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் 6.78 மில்லியனுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். அதேபோன்று பெண் பிரபலங்களை பொறுத்தவரையில் அமெரிக்காவின் பாப் பாடகி டேய்லர் ஸ்விப்ட் 85.6 மில்லியனுடன் முதல் இடத்திலும்,  அமெரிக்காவின் முன்னணி கவர்ச்சி நடிகை கிம் கர்தசியன் 58.8 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இங்கு 1 மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்.இது ட்விட்டரால் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.  

US President Trump tops the list with the highest percentage of fake followers on Twitter with 47.9 million. Similarly, our Indian Prime Minister Narendra Modi is in second place with 40.3 million, the Catholic Church's world leader Pope Francis is in third place with 16.7 million. Similarly for female celebrities, US pop singer Taylor Swift is at number one with 85.6 million, followed by Kim Kardashian with 58.8 million. 1 million is 10 lakh. It has been officially announced by Twitter.