பல்வேறு நிபந்தனைகளுடன் நளினிக்கு பரோல்! பலத்த பாதுகாப்புடன் வீட்டிற்கு செல்கிறார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனைப பெற்று

By manikandan | Published: Jul 25, 2019 10:44 AM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனைப பெற்று வரும் நளினிக்கு தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. தனது மகளின் திருமணத்திற்காக மாத காலம் பரோல் கேட்டு தானே வாதாடி இருந்தார் நளினி. அதற்க்கு தமிழக அரசு சார்பில்  எதிர்ப்பு தெரிவித்து வாதாடியதால், ஒரு மாதம் மட்டும் பரோல் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  தான் நளினி இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது சத்துவாச்சாரியில் உள்ள வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் செல்ல உள்ளார். இந்த பரோல் காலத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது ஊடங்கங்களிடம் பேச கூடாது, எந்த அரசியல் கட்சிக்காரர்களையும் சந்திக்க கூடாது என்பது தான்.
Step2: Place in ads Display sections

unicc